நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் வயதைப் பொறுத்தது. இதில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ஆயிரம், 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் […]
