காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து […]
