Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென நுழைந்த மர்ம கும்பல்… தம்பதியினருக்கு நடந்த கொடூரம்… தேடுதல் வேட்டையில் 5 தனிப்படையினர்…!!

தம்பதியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி – அறிவழகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று மர்ம கும்பல் நுழைந்து இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  5 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் […]

Categories

Tech |