உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா (51) என்பவர் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (53) இவரும் அதே இயக்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் பொது நோக்கத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இந்தியா […]
