சிறுவன் ஒருவரை குற்றச்செயலில் ஈடுபட வைத்த வெளிநாட்டு தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோமேனியாவில் வசிக்கும் தம்பதியினர் Llie Para(33)-Marta Para (33) ஆவர். இவர்கள் லண்டனில், ஆடம்பர பொருள்கள் உள்ள ஒரு பெரிய கடைக்கு ஆறு வயது சிறுவனுடன் தங்களுடைய சொகுசு காரில் வந்து இறங்கினார்கள். அங்கு பல பொருட்களை பார்த்து விலை பேசிய அவர்கள் அதிக விலை கொண்ட வாட்ச்சை பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழுததால் இன்னொரு நாள் […]
