இலங்கை தம்பதியினர் தயாரிக்கும் ஹாட் சாஸிற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கனடாவிலுள்ள வின்னிபெக்கில் இலங்கை தம்பதியரான ராஜகருணாவும் அர்ஷலா டோனாவும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்களது நண்பர்களுக்காக இலங்கை உணவு பாணியில் சாஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து தற்பொழுது கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா முதல் ஒன்ராறியோ வரை உள்ள பல பகுதிகளில் இருக்கும் Red River Co-op, Sobeys, Safeway, Lucky, Walmart போன்ற […]
