வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த போடிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிகள் வரதராஜ்-ஆஷா. இவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சிவராஜுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. சிவராஜ் அரிசிக்கடை மற்றும் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களுடைய வீடு வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இருவரும் ஒரே […]
