தமிழகத்தில் நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி என்ற விபரம் புதிதாக சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வந்த நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் விடுமுறை அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை மேலும் நெருக்கடியை தந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் […]
