தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]
