தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு இன்று அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]
