தமிழ் மொழியின் சிறப்பு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இங்கு நாமக்கல், விழுப்புரம், சங்கராபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழா மற்றும் சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்ட வணிக நீதிமன்றத்தின் திறப்பு விழா போன்றவைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் […]
