கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]
