தமிழ் பேராய விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் பேராயம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல், சிறந்த தமிழறிஞர், தமிழ் சங்கம், தமிழ் இதழ் உள்ளிட்ட 12 தலைப்புகளில் விருதுகள் வழங்குகிறது. இந்த விருதுக்கான அறிவிப்பு குறித்து எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்லூரி வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ் அறிஞர் மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கு 3 லட்ச ரூபாய் பரிசுடன் பாரி வேந்தர் விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து முத்தமிழ் அறிஞர், கலைஞர் சமூக நீதி விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் […]
