தமிழகத்தில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்து ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழில் பெயர் […]
