பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின் நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்கும் என […]
