Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 5 லிஸ்ட் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை கவர்கிறது. இதேபோன்று ஒரு சில பாடல்களை ரசிகர்களால் மறக்க கூட முடியாது. அந்த வகையில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த டாப் 5 பாடல்களின் லிஸ்ட்டை யூட்யூப் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசை குயில் லதா மங்கேஷ்கர்…. “தமிழில் என்னென்ன பாடல்கள் பாடியுள்ளார் தெரியுமா”….? இதோ உங்களுக்காக…!!!

லதா மங்கேஷ்கர் தமிழ் பாடல்களை இளையராஜா இசையில்தான் அதிக அளவில் பாடியுள்ளார். இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் நேற்று காலை காலமானார். அவருக்கு 92 வயதாகிறது. இவர் “நைட்டிங்கேல்”, “இசைக்குயில்” என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவர் 36 மொழிகளில் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார். 1952 ஆம் வருடம் இந்தியில் “ஆன்” என்ற திரைப்படம் வெளிவந்தது. இதை தமிழில் டப்பிங் செய்து “ஆன் முரட்டு அடியாள்” […]

Categories

Tech |