Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்….. தமிழ் பாடம் கட்டாயம்….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை. எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இளங்கலை படிப்புகளில் இந்த பாடம் கட்டாயம்….. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தாய் மொழியான தமிழை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என்றும் தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் சிவகார்த்திகேயன் அதிரடி உத்திரவிட்டார். இது குறித்து உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொறியியல் பாடங்கள்… இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு அனுமதி…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களை தொடங்குவதற்கு 14 கல்லூரிகளுக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதி அளித்துள்ளது. இன்றளவில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மறுக்கின்றனர் . இந்நிலையில் அகில […]

Categories

Tech |