சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி. நேற்று பிறந்த குழந்தை முதல் இறக்கப்போகும் முதியோர்கள் வரை அனைவரும் சூப்பர் சிங்கரை கண்டு மகிழ்வார்கள். அந்த பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ. அவர் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது […]
