பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார். இந்த கதையை ரமேஷ் […]
