சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி, செவ்வந்தி ஆகிய தொடர்களில் நடித்த நடிகை திவ்யா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். நடிகை திவ்யா சீரியல் நடிகர் அஜ்மத்தை திருமணம் செய்து கொண்டு தான் தற்போது கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் […]
