Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியலில் 5 தமிழ் நடிகர்கள்….. யாருக்கு என்ன இடம்னு நீங்களே பாருங்க….!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  ஆசிய நடிகர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் நடிகர் விஜய்க்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதேப்போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நகுலின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் நடிகர் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்டது. தமிழ் நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியுள்ளது. இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகின்றார். ஒளிப்பதிவு வேலைகளை ஓய்.என்.முரளி கவனிக்கின்றார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க […]

Categories
சினிமா

அம்மாடியோ இவ்வளவு?…. தமிழ் நடிகர்கள் கொடுக்கும் சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வரும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தற்போது அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே அப்போது சினிமா நடிகர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவ்வகையில் நடிகர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் சம்பள விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி […]

Categories

Tech |