இந்த 2022 ஆம் ஆண்டு 8 திரைப்படங்கள் அடுத்தத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டை தொடர்ந்து புத்தாண்டான 2022- ஆம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது .இந்த நிலையில் இந்த 2022-ஆம் ஆண்டில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘வலிமை’ படத்துக்காக 3 வருடங்கள் ரசிகள் காத்துள்ளனர். இதில் எச்.வினோத் இயக்கத்தில் […]
