Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : புனேரி பால்டனிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் அணி ….!!!

12 அணிகளுக்கு இடையேயான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று  வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீச்சை நடத்தின .இதில் 31-43 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 6 டிரா என 47 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ்….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.இதில் 37-29 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. இதனிடையே  தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இப்போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் […]

Categories

Tech |