தமிழகத்தை சேர்ந்த தம்பதியினரின் கனடாவில் செய்த சேவையை பாராட்டும் வகையில் கனடா நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செட்டி நாட்டை பூர்வீகமாக கொண்ட வள்ளிக்கண்ணன் மருதப்பன் என்பவர் மதுரையில் பிறந்தவர். இவர் கனடாவில் பதிவு செய்த கனடா தமிழ் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாக பணியாற்றி வருகிறார். வள்ளிக்கண்ணன் கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டின் நடனக்கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசை கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி செய்து அதன் மூலமாக பண உதவி செய்திருக்கிறார். அதேபோன்று […]
