Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 24 ..!!

இன்றைய நாள் : மார்ச் 24   கிரிகோரியன் ஆண்டு :  83 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு :  282 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 23 …!!

இன்றைய நாள் : மார்ச் 23   கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு : 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 283 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது. 1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 19…!!!

இன்றைய நாள் : மார்ச் 19ம் நாள் கிரிகோரியன் ஆண்டு :  78 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 79 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 287 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 18..!!

இன்றைய நாள் : மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77 -ஆம் நாளாகும். நெட்டாண்டு:  78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு :  288 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 10..!!

இன்றைய நாள் : மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டு: 69 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 296 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் […]

Categories

Tech |