நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாரான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷின் அதிரடியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கேஜிஎப் சாப்டர் […]
