நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகிவரும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அஜீத் நடித்து […]
