நாய் சேகர் படப்பிடிப்பின்போது சதீஷ் பவித்ர லட்சுமியை கலாய்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் வெளியான பிரண்ட்ஷிப், அண்ணாத்த ஆகிய படங்களில் சதீஷ் காமெடியனாக நடித்திருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் சதீஷ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. […]
