இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அதிரடியான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் முத்தையா . இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் ,தேவராட்டம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படத்தில் நடிகர் […]