நடிகை கயல் ஆனந்திக்கு இன்று இரவு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதனால் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, […]