நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படம் இணையத்தில் கசிந்தது எப்படி ? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாஸ்டர். நாளை இந்தப் படம் திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது . இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் காட்சிகள் பல இணையத்தில் லீக் ஆகியுள்ளது . திரையரங்குகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல இருந்த அவை டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக […]