சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியுள்ள ‘வெள்ளையானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமாகிய சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வெள்ளை யானை’ . இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் . சொந்தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்…வெல்வோம்… Here is #VellaiYaanaiTrailer ➡️ https://t.co/S9eYF4veoz […]