நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டுக் கடையில் சாப்பிட சென்ற போது கடைக்காரருடன் புகைப்படம் எடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் படப்பிடிப்பின் இடையே வாரணாசியில் உள்ள ரோட்டுக்கடை ஹோட்டலுக்கு நடிகர் அஜித் சாப்பிட சென்றுள்ளார். முதலில் […]