பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடிகை ஸ்ரீபிரியா இருந்தார். இவர் 1988-ஆம் வருடம் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகஅர்ஜுன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சினேகா லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கு […]
