பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை […]
