‘அரண்மனை-3’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மறைந்த நடிகர் விவேக் குறித்து சுந்தர்.சி பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய […]
