நடிகை சமந்தா மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் சாகுந்தலா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க […]
