நடிகை ராஷி கண்ணா பணம் முக்கியமல்ல நாம் தேர்ந்தெடுக்கும் கதைதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகை. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா. சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் “பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். […]
