Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரியாமணி… வெளியான புகைப்படம்… ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இந்தப் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான  படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதையடுத்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பந்தின் மேல் முட்டி போட்டு ஒர்க் அவுட் செய்த சமந்தா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சமந்தா கடினமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூன்று தலைமுறை நடிகர்கள்’… அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் அருண் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் ‌. இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜயின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் . குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை சரேவ் சண்முகம் இயக்குகிறார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிக்கட்ட பணிகளில் ‘மஹா’ படப்பிடிப்பு… நடிகை ஹன்சிகா போட்ட டுவீட்…!!!

நடிகை ஹன்சிகா  ‘மஹா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ‘மஹா’ . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . வாலு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா ,சனம் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதிக்கு சொன்ன கதையில் சிவகார்த்திகேயனா?… ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு விளக்கம்…!!!

தளபதி 65 கதையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம்  இயக்குவதாக பரவிய தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகிவருகிறது . இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது லைவ் ஆக்சன் ஸ்டைலில் உருவாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலான கெட்டப்பில் ராஜ்கிரண்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகர் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராஜ்கிரண் ‘ராசாவே உன்ன நம்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தடம் பதித்தவர் . இதையடுத்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார் . இவரது கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் நீண்ட தாடியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாடி மீசை வைத்து ”நடிகர் ரவிகிருஷ்ணா போல” மாறிய ஷிவானி ….!!

ஷிவானிக்கு  தாடி ,மீசை ,வைத்தால்  நடிகர் ரவி கிருஷ்ணா போல்மாறியுள்ளதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்: ஷிவானி சின்ன திரையில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபை பெற்றுள்ளர் . அந்த நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் , முதல் போட்டியாளராக நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார் .அதன் பின் இந்த வாரம் ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அய்” புதுசா ஒருத்தங்க வந்துட்டாங்க…! பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் உற்சாகம் …!!

பிக்பாஸ் 4  நிகழ்ச்சியின் 17-வது போட்டியாளராக அர்ச்சனா  நுழைத்துள்ளது போட்டியாளர்களை உற்சாகமடைந்துள்ளனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் பெரும் ஆதரவுடன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீசன்-4ல் போட்டியாளர்களாக  16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் 4ன் ஆரம்பத்திலேயே போட்டியாளராக  வருவார் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர் தொகுப்பாளராக பணியாற்றும் சேனல் நிர்வாகம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க  தடை விதித்துள்ளனர்.அதனால்  அவரால் கலந்து […]

Categories

Tech |