நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனடா அரசின் தமிழ் சமூக மையம் அமைக்கும் திட்டத்திற்காக உலக தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ் சமூக மையம் உருவாக்க கனடா ஒன்றிய அரசு மற்றும் ஒன்ராறியோ மாநில அரசு சேர்ந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருப்பது மனதை நெகிழச்செய்கிறது. தங்களை நம்பி வந்த தமிழர்களை […]
