ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மியாசாகி மசூமி. இவர் நடிகையாக இருந்து பணம், பெயர், புகழ் சம்பாதித்தும் மனநிம்மதி இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து மியாசாகி மசூமி ஜப்பானிலுள்ள ஹராமுரா எனும் தன் சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்தார். தமிழகத்தில் இருப்பது போன்று நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்த […]
