Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்…..!!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை அமைக்க ஒரு வருடமாக தமிழ் அறிஞர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். அப்படி திரட்டியும் 10 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அறிஞர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இதற்காக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹார்வர்ட் […]

Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழ் இருக்கை.. பெருமை பெற்ற நகரம்..!!

கனடாவின் ரொரன்றோ நகரின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியுள்ளது.  கனடாவில் தமிழ் குழுக்கள் மற்றும் ரொரன்றோ பல்கலைகழகமும் சேர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது. அதில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வேண்டிய நிதி திரட்டப்பட்டு இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. அதன்படி கனடாவிலேயே பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் கல்விக்காக இருக்கை அமைக்கும் முதல் நகரம் என்ற பெருமையை ரொரன்றோ பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவிற்கு அடுத்ததாக […]

Categories
உலக செய்திகள்

உலக தமிழர்களின் ஆதரவு.. கனடா ரொறன்ரோவில் உறுதியான தமிழ் இருக்கை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!!

கனடாவின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கனடா தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்புகள் சேர்ந்து கனடாவின் ரொறன்ரோ பகுதியின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது புகழ்வாய்ந்த ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சுமார் 17.1 கோடி பணம் தேவைப்பட்டது. எனவே அதற்கான நிதி திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் நிதியளித்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் மொழியின் புகழும், பெருமையும் உலகமெங்கும் பரவிட திமுக தொய்வின்றி பணியாற்றி வருகிறது. செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும். இளைஞர்கள் தாய்மொழி தாகம் தீர்க்கட்டும் என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை… “1 கோடி ரூபாய் நன்கொடை” கொடுத்து அசத்திய தமிழக அரசு…!!

கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது. கனடாவிலுள்ள ரொறன்ரோ என்ற பல்கலைக்கழகம் ஆண்டாண்டு காலமாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமையப்போகிறது. தமிழ் இருக்கையின் மூலம்  தமிழை பற்றி கற்கவும், ஆய்வு செய்யவும் முடியும் . அதற்கான முயற்சிகள் தற்போது ரொறன்ரோ பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு மூன்று மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. கனடாவில் வசிக்கும்  தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி…. ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு…!!

தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் […]

Categories

Tech |