ஜெர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் அகதிகளை ஜெர்மனி அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜெர்மனி வடக்குரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஜெர்மன் அரசு நாடு கடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக கைது செய்து வருகிறது. மேலும் அவர்கள் பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி Dusseldorf விமான நிலையத்திலிருந்து இலங்கை […]
