Categories
மாநில செய்திகள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு… TNPSC அதிரடி உத்தரவு…..!!!

தமிழ் வழியில் படித்து குரூப்-1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதனைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பான இணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு… ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு…!!!

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

Categories

Tech |