செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன், அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு, அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா […]
