தமிழக அரசு பொதுமக்களுக்கு மீன்கள் வீட்டிற்க்கே செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதால் அரசும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதோடு பல்வேறு விஷயங்களை மக்களுக்கு […]
