தமிழகம் முழுவதும் மே 17ஆம் தேதி வரை சில தளர்வுகள் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மே 17ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு 11 […]
