தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் […]
