சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் […]