தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் சில அளவைகள் துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு விழா நடைபெற்ற தினத்தன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் […]
